யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் இன்று (18.12.2016 ஞாயிறு) "இணைப்பு " -கோமாளி (clown)நகைச்சுவை ஆற்றுகை நிகழ்த்தப்பட்ட்து .இந்நாடகம் இரு கோமாளிகள் (clown)பல்வேறுபடட பொருட்களை பயன்படுத்தி ஒத்திசைவான அசைவுகளை வெளிப்படுத்தியும் நகைச்சுவையாக ஆற்றுகை செய்திருந்தனர் .
ஆற்றுகையினை நடிகர்களான ம.சுலக்ஷன் ,இ.மகிந்தன் ,த.கஜன்ஆகியோர் நடித்திருந்தனர் ., இன் நாடகத்திற்கான அரங்க உதவிகள்-இ.மகிந்தன் , த.கஜன், ம.சுலக்ஷன் , ஆகியோரும் இணைந்து மேற்கொண்டனர். ஒளி விதானிப்பு- த.கில்மன் ,ஒளிஇயக்க உதவியினை , இ.மகிந்தன்,நெறியாள்கை - தி . தர்மலிங்கம் அவர்கள் மேற்கொண்டர் .ஒளிப்படங்கள்:-சிவராஜ் ,கஜன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.