ஆற்றுகையினை யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழக நடிகர் த.கில்மன் , இன் நாடகத்திற்கான அரங்க உதவிகள்-த.கஜன்இ.வினோதன்,த.குணரூபன் ஆகியோரும் இணைந்து மேற்கொண்டனர். ஒப்பனை-இ.வினோதன் ,ஒளி விதானிப்பு- இ.மகிந்தன் ,நெறியாள்கை- தி தர்மலிங்கம் ஒளிப்படங்கள் -இ.வினோதன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S.Aravinthan (Sri Lanka)
Posted Date: October 07, 2016 at 05:53
உங்களது நாடகங்கள் தொடர்பான பதிவுகளுக்கு நன்றி.
இவர்களின் இவ்வகையான புதியவடிவிலான முயற்சிகளை உங்களின் செய்திகள்மூலம் வெளி உலகம் அறிவது மிகவும் பயன் உள்ளது. இத்துடன் இவர்களின் நாடகங்களை வலைத்தளத்தில் (உ+ம்- youtube) எங்கு முழுமையாக பர்வியிடமுடியும் என்ற விபரங்களையும் அறியத்தரும் போது இதனை நேரில் சென்று பார்வையிட முடியாதவர்கள் இவர்களின் திறமையினையும் அவர்கள் சமூகத்துக்கு சொல்ல வந்த கருத்துக்களையும் அறிய முடியும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.