யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம் வில்லியம் சேக்ஸ்பியரின் ” மக்பெத்” எனும் தனியாள் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.
இன் நாடகத்தின் நடிகராக யாழ் பல்கலைக் கழக ஊடக கற்கை 3ம் வருட மாணவன் பொ.சுலக்ஷன் கலந்துகொண்டார். ஒளி விதானிப்பினை , இ.மகிந்தன், மேற்கொண்டார். மற்றும் நாடக உதவிகள் இ.வினோதன், த.கஜன், நெறியாள்கை மற்றும் பின்னணி இசை தி தர்மலிங்கம் ஒளிப்படங்கள் இ.வினோதன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.