Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.S.Thurai (Denmark)
Posted Date: August 03, 2016 at 22:23
பலரால் நம்ப முடியவில்லை இது நான்தானா என்று கேட்கிறார்கள்.. நான் 2009 ம் ஆண்டு நடித்தது.. மக்களால் நம்ப முடியாத காரணத்தால் தாமதமாக வெளியிட்டுள்ளேன். சத்தியமாக இது நான்தான் தோழர்களே.. தலையில் உள்ள டோப்பா டென்மார்க்கில் செய்யப்பட்டது.. சீன தயாரிப்பு.. 11.000 குறோணர்கள் முடிந்தது. சீனாவில் இடம் பெற்ற சிகை அலங்காரப் போட்டியில் உலகக்கிண்ணம் வென்ற டேனிஸ் பெண்மணி இதை தயாரித்திருந்தார். இந்த அலங்கார நிலையம் டென்மார்க் பரடைஸ்காவன் நகரில் உள்ளது.
அன்பான வல்வை மக்களே.. இதில் நடிப்பது உங்கள் மண்ணில் உருவான கி.செல்லத்துரைதான்..
இது மட்டுமல்ல இன்னமும் பல உள்ளது..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.