உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி 7 பதங்கங்களை பெற்று சாதனை படைத்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2016 (புதன்கிழமை)
வடமாகாண பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற தடைக்கள போட்டியில் அமெரிக்கன் மிஷன் கல்லூரி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கல பதங்கங்கள் உட்பட 7 பதங்கங்களை கைப்பற்றி பாடசாலையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி முதல் நேற்று வரை யாழ்.துரையப்பா மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் 13 வயதுப்பிரிவில் எஸ்.செந்தீஸ் 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதங்கத்தையும், 100 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப்பதங்கத்தையும் கைப்பற்றினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.