எமது நட்பு குழு நடப்பாண்டில் புது உத்வேகத்துடன் ஆரம்பித்து உதைபந்தாட்ட குழுவை நிர்மாணித்துள்ளோம். எதிர்வரும் மாதம் நடைபெற உள்ள (04/092016) வல்வை நட்பு குழுக்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்று போட்டியில் முதன் முதலாக கலந்து கொள்கிறோம்..
இதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள எமது வல்வை 1978 நண்பர்கள் நண்பிகள் அனைவரது ஆதரவுகளை எதிர்பார்க்கிறோம்.
தொடர்ந்து வரும் ஆண்டில் எமக்கான ஒன்றுகூடல் மற்றும் எமது குழுவினால் நடத்தபட இருக்கும் விளையாட்டுபோட்டி என்பன எமது எதிர்கால திட்டமாக உள்ளது எனவே எமது அனைத்து நண்பர்களிடமும் இருந்து கருத்துக்களையும் ஆதரவுகளையும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.