வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சதுர்த்தி உற்சவம் (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2014 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இரவு சதுர்த்தி உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிள்ளையாரின் சதுர்த்தி உற்சவத்தில் ஆவணியில் வரும் சதுர்த்தி உற்சவமானது மிகவும் சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருவது வழமையான ஒன்றாகும்.
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.