வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில், தமிழகத்தின் நாக பட்டிணத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தின் முகப்பை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டுவந்த ஆரோக்கிய மாதா புணரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
பணிகள் பூர்த்தியடைந்ததையடுத்து சுற்றவர அமைக்கப்பட்டிருந்த மறைப்புக்கள் அகற்றப்பட்டு தேவாலயம் தற்பொழுது முழுமையாக காட்சியளித்து வருவதை கீழே படத்தில் காணலாம்.
இதனுடன் தொடர்புபட்ட எமது முன்னைய செய்தி
வல்வையில் வடிவமைக்கப்பட்டுவரும் வேளாங்கண்ணி மாதாவை ஒத்த தேவாலாயம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.