INTERNATIONAL UNIVERSITY SPORTS FEDERATION இனால் நாடாத்தப்படும் உலக பல்கலைகழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் (Taipei 2017 29th Summer Universiade) அவுஸ்ரேலியாவை பிரதிநிதித்துவம் செய்து வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்லத்துரை ஆதி பங்குபற்றி வருகின்றார்.
உலக பல்கலைகழகங்களுக்கு இடையிலான பூப்பந்தாட(Badminton) போட்டியில் பங்கு கொண்டு வரும் இவர் பேராசிரியர் _சபா.இராஜேந்திரன் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
.
குறித்த போட்டிகள் kadantகடந்த சில நாட்களாக thaaiதாய்வானின் தலைநகர் taipeதைபேயில் இடம்பெற்று varukinrathவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Sivakumarasamy (Sri Lanka)
Posted Date: August 23, 2017 at 17:22
Congratulations Aathi..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.