Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வையின் பிரபல்யங்கள்

ஜவகர்லால்நேரு குமாரசுவாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2020 (வியாழக்கிழமை)
கொரோனா தொற்றினால்  கனடாவில் வல்வெட்டித்துறை *ஜவர்ஹர்லால்நேரு ராஜேஸ்வரி* தம்பதிகள் மரணமடைந்தனர்.
 
நேரு ஜயா என அனவராலும் அழைக்கப்பட்ட  ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி அவர்கள்  செவ்வாய் கிழமை(14-04-2020) கொரோனாத் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் மரணமானார்.
 
இவரது துனைவியார் ராஜேஸ்வரி புதன் கிழமை (15-4-2020) மரணமானார்.
 
இவர்கள் இருவரும் ரொறன்ரோ ஸ்காபறோ பகுதியில் அமைந்துள்ள வயோதிபர் நீண்டகால பராமரப்பு நிலையத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கொரோனாத் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளனர்
 
ஜவர்ஹர்லால்நேரு அவர்கள் திரு குமாரசாமி அன்னலெட்சுமி தம்பதிகளின் புதல்வராவார். இவர் மோதிலால்நேரு, பாலச்சந்திரன், நெப்போலியன், கீதாஞ்சலி, சுபாஜனி ஆகியோரின் சகோதரராவார்.
 
வல்வெட்டித்துறையில் 1932ம்ஆண்டு பிறந்த இவர் சிதம்பரக் கல்லூரியில் கல்வி கற்று இலங்கை தபால் திணைக்களத்தில் அதிபராகப் பணிபுரிந்தவர்.
 
1990 களின் இறுதியில், கனடா வந்த நேரு அவர்கள கல்விகற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதற்கிணங்க தனது 67ம் வயதில் ரொறன்ரோ யோக் பல்கலைக் கழகத்தில் BA சிறப்பப் பட்டத்தை படித்து முடித்தார். அதன் பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பிறன்ச்(French) மொழியையும் கற்றுத் தேறியவராவார்.
 
1990ம் ஆண்டு வல்வெட்டிதுறை நலன்புரிச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைவராக தெரிவு செய்ப்பட்டு தனது சமூக சேவையை ஆரம்பித்த அவர்,  உலகத்தமிழர் இயக்கத்தில் மொழி பெயர்பாளராகப் பணியாற்றினார், என்பதுடன் உலகத்தமிழர் பத்திரிகையில் பல அரசியல் கட்டுரைகளை எழுதியதுடன் கனடியச் செய்திகளின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.
 
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் 'கனடா உலகத்தமிழர்' பத்திரிகையில் தொடர்ந்து பணியாற்றிய நேரு ஜயா அவர்கள் வயது முதிர்வின் கரணமாக தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
 
இறக்கும் வரை தமிழ் தேசியத்தை நேசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிந்திய 25 வல்வையின் பிரபல்யங்கள்:
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2022 (சனிக்கிழமை)
இரட்ணசாமி சுந்தரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2021 (செவ்வாய்க்கிழமை)
திரு. சோமசுந்தரம் சிவஞானசுந்தரம் (லெச்சி)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2021 (வியாழக்கிழமை)
வல்வை நகரசபைத் தலைவர் கருணாநந்தராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2021 (புதன்கிழமை)
சட்டத்தரணி க.சோ.சிவனருள்சுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2021 (வெள்ளிக்கிழமை)
கப்டன் ஜெயச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2021 (திங்கட்கிழமை)
வாசுதேவர் நேரு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2021 (புதன்கிழமை)
கலாநிதி திரு. செளந்தராஜ் பிலிப் மோகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2020 (திங்கட்கிழமை)
திரு.இ.ஞானசுந்தரம் (கட்டியண்ணா)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2020 (செவ்வாய்க்கிழமை)
திரு. செல்லத்துரை பரஞ்சோதி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2019 (திங்கட்கிழமை)
மு. தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2019 (திங்கட்கிழமை)
கலாபூசணம் சிவலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2018 (ஞாயிற்றுக்கிழமை)
Dr. மயிலேறும் பெருமாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2018 (திங்கட்கிழமை)
வேலும்மயிலும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2018 (செவ்வாய்க்கிழமை)
அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2017 (ஞாயிற்றுக்கிழமை)
கமலா பெரியதம்பி
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2016 (செவ்வாய்க்கிழமை)
கலாபூஷணம் சித்திரவேலாயுதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2015 (வியாழக்கிழமை)
ஓவியர் மோகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2015 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வையூரான் சி பொன்னையா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2015 (வெள்ளிக்கிழமை)
திரு.துரைராசா யோகரெத்தினராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 08/02/2015 (ஞாயிற்றுக்கிழமை)
கப்டன் மோகனதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2014 (திங்கட்கிழமை)
திரு கணபதி தங்கவடிவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2014 (திங்கட்கிழமை)
வல்வையின் பிரபல்யங்கள் - திரு.R.S.சிவசுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2014 (திங்கட்கிழமை)
பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2014 (ஞாயிற்றுக்கிழமை)
அமரர் சி.மாணிக்கவாசகர் (C.C.S)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2014 (ஞாயிற்றுக்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
24252627
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai