இன்று அவுஸ்ரேலியா வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2017 (சனிக்கிழமை)
அவுஸ்ரேலியா வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடல் இன்று 16/09/2017 சனிக்கிழமை சிட்னியின் Seven hills பாடசாலையில் பிற்பகல் 6:00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
மங்கள விழக்கேற்றலுடன் அரம்பமாகி தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளிலும் சமூகம் தந்து ஒன்று கூடலை சிறப்பித்து வைக்கும்படி விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.