வல்வை விளையாட்டுப் போட்டி 2017 - சம்பியன் ஆனது ரேவடி விளையாட்டுக் கழகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2017 (திங்கட்கிழமை)
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நாடத்தப்பட்டுவந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்றது.
இதுவரை நடைபெற்ற சகல விளையாட்டுக்களின் அடிப்படையில் 494 புள்ளிகளைப் பெற்று வல்வை ரேவடி விளையாட்டுக் கழகம் முதலிடத்தைப்பெற்றுக் கொண்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.