வல்வை விளையாட்டுப் போட்டி 2017 - 408 புள்ளிகளுடன் ரேவடி தொடர்ந்து முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2017 (புதன்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 57 வது ஆண்டை முன்னிட்டு வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் மாபெரும் விளையாட்டுப் போட்டி கடந்த 2 மாதங்களாக இடம்பெற்று வந்தது. இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதுவரை நடைபெற்ற சகல போட்டிகளின் அடிப்படையில், ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகம் 408 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
போட்டிகள் மற்றும் புள்ளி விபரங்கள் தொடர்பாக வல்வை விளையாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள விபரம் வருமாறு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.