உலகின் எந்தவொரு துறைமுகங்குளுக்கும் செல்லமுடியாதவாறு 4 கப்பல்களுக்கு தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2017 (சனிக்கிழமை)
உலகின் எந்தவொரு துறைமுகங்குளுக்கும் செல்லமுடியாதவாறு 4 கப்பல்களுக்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் (The United Nations (UN) தடை விதித்துள்ளது.
வடகொரியாவிற்கு பொருட்களை கொண்டு சென்றதற்காகவே Petrel 8, Hao Fan 6, Tong San 2, மற்றும் Jie Shun ஆகிய நான்கு கப்பல்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் ஸ்தாபனனத்தின் அக்டோபர் 10 இல் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டங்கள் விட்டு கண்டங்கள் பாயும் பலாஸ்டிக் ஏவுகணைகளை (Intercontinental ballistic missiles) வட கொரியா சோதனையிட்டதையடுத்து வட கொரியா மீது பல்வேறு தடைகளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.