தொண்டைமானாறு அக்கரை கடற்கரை மேலும் சுற்றுலாப் பயணிகள் இருக்கைகள் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுவருகின்றது.
தொண்டைமானாறு அக்கரை கடற்கரை உல்லாச கடற்கரையாக மாற்றுவதுக்கான ஏற்கனவே முதற்கட்ட பணிகள் 1 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு பின்னர் கடலில் குளித்தபின் நன்னீரில் குளிப்பதற்கான பகுதி, உடைமாற்றும் அறை, சிற்றுண்டிச் சாலை, சீமெந்திலான இருக்கைகள் மற்றும் நடப்பதற்கான நடை பாதைகள் என்பன அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் தற்பொழுது புதிதாக அமைக்கட்டுவரும் பிளாஸ்டி அற்ற சுற்றுலாப் பயணிகள் இருக்கைகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.