தொண்டைமனாறு தச்ச கொல்லை சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2016 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு தச்ச கொல்லை சித்தி விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழாவுடன் இன்று (06.10.2016) வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது.
10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தீர்த்தத் திருவிழா 15.10.2016 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
தச்ச கொல்லை சித்தி விநாயகர் கோவில், வல்வெட்டித்துறை - தொண்டைமானாறு வீதியில், தொண்டைமானாற்று சந்தியிலிருந்து சுமார் 1 5 0 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.