தமிழ் பெயரை நம் பிள்ளைகளுக்கு சூட்டுவோம்... பிறமொழி பெயர்களுக்கு விடைகொடுப்போம்...
ஒருவரின் பெயரை வைத்தே அவரின் மொழி, இனம், நாடு என்பதை அறிய முடியும். தமிழர்களாகிய நாம், தமிழிலேயே நம் குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. நமது குழந்தைகளுக்கு, தமிழ் பெயர்களை வைப்பதன் மூலம் நாம் தமிழர் என்பதை உணர்த்தி நிற்போம்.