கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் ஆறாவது தமிழ்ப் பாடசாலை உதயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2016 (வியாழக்கிழமை)
கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் ஆறாவது தமிழ்ப் பாடசாலை (சோலை 06 ) கடந்த 07-05-2016 அன்று சனிக்கிழமை ஆராம்பிக்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் சனிக்கிழமை பி.ப:13.00 தொடக்கம் 14.30 வரை வகுப்புக்கள் நடைபெறும் என்பதனை மொன்றியல் வாழ் மக்களுக்கு அறியத்தருகின்றோம் என கியூபெக் தமிழ்ச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கீழே படத்தில் ஆரம்பவிழாவாக பாடசாலை நாடா வெட்டித் திறக்கப்படுவதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.