ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல், வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 8 இல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2014 (வெள்ளிக்கிழமை)
ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக இலங்கை தேர்தல் திணைக்களம் (Department of Elections) அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள வரத்தமானி (Gazette by the Elections Commissioner) அறிவித்தலின்படி தேர்தலுக்குரிய வேட்பு மனு தாக்கல் (Nomination of candidates) டிசம்பர் 8 ஆம் திகதி எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.