வல்வெட்டித்துறை உட்பட வடமராட்ச்சியின் சில பகுதிகளில் இன்று முற்பகல் சில நிமிடங்களும் இரவு 8 மணியளவில் சில நிமிடங்களும் மழை பெய்துள்ளது. இரவு பெய்த மழையின் பின்னர் சில வீதிகளில் வெள்ளத்தினை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இந்த வருடம் வட கீழ் பரவுப் பெயர்சிக் காலநிலை (North east monsoon) சரியாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஏற்படாததால் வடக்கு கிழக்கு மிகவும் வறட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறபட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் மழை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.