தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் (Ministry of National Co-existence, Dialogue and Official Languages) வெளியிடப்பட்டுள்ள 'பீப்பிள்ஸ் ஒவ் ஸ்ரீலங்கா' என்ற நூல் வெளியிட்டு வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இலங்கையின் 19 இனக் குழுமங்கள் பற்றிய விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் கல்விமான்கள் துறைசார்ந்த விற்பன்னர்கள் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் நூலில் உள்ளடங்கியிருக்கின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.