பாக்கு நீரிணையை ஒரு வழியாக நீந்து கடந்த, யாழ் தொண்டைமனாற்றை சேர்ந்த நீச்சல் வீரன் நவரத்னசாமியின் சிலை எதிர்வரும் 25 ஆம் திகதி தொண்டைமனாற்றில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
நவரத்னசாமியின் சிலைக்குரிய அடிக்கல் கடந்த தைப்பூச தினமான மாசி மாதம் 3 ஆம் திகதி நாட்டப்பட்டது. குறித்த சிலை தொண்டைமனாற்று சந்தியில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியின், புதிய பாலத்திற்கு அருகில் வலப்பக்கத்தில் அமையவுள்ளது.
சிலையை நவரத்னசாமியின் குடும்பத்தினரும் பொது மக்களும் இணைந்து செய்துவருகின்றனர்.
அடிக்கல் நாட்டும் பொழுது
இதனுடன் தொடர்புபட்ட எமது முந்தைய செய்தி:-
நீச்சல் வீரர் நவரத்தினசாமிக்கு தொண்டைமானாற்றில் சிலை அமைப்பதற்கு முயற்சி:
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.