வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், கருமண்டபம் RMS காலனியை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தங்கவேலாயுதம் அவர்கள் 28-06-2017 அன்று இரவு 11.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.