இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருச்சி கே.கே.நகர் ஆசாத் நகர் 3 வது தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமரகுருசாமி (பரமகுரு ஐயா) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நாகரத்தினம்-சர்ஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளுமாகிய லட்சுமியம்மா அவர்கள் இன்று(19/07/2016) மாலை 5.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.