கொழும்பு வெள்ளவத்தையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, திருகோணமலை, வன்கூவர் மற்றும் பிக்கரிங் கனடாவை வாழ்விடமாகக் கொண்ட திருமதி இந்திராணி சுப்பிரமணியம் அவர்கள் பிக்கரிங் இல் 05/08/2017 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற Dr. குமரகுரு, காலஞ்சென்ற சந்திரவதனா திருப்பதி, காலஞ்சென்ற கமலா பெரியதம்பி, திரு. பஞ்சாமிர்தம், இன்பமலர் பாலசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,
பிரியா, சுரேஷ், ஜெயராம் மற்றும் அனுஷாவின் தாயாரும்,
கமலக்கண்ணன், திரிஷானா, மற்றும் ஹரிஹரன் ஆகியோரின் மாமியாரும்,
ரிஷி, தாரிணி, வாணி, சேலன், சரண்யா, இராகவன், ஆகன் ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதிவணக்கத்திற்காக 9ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 5 மணியிலிருந்து 9 மணிவரையும், 10ம் திகதி வியாழக்கிழமை காலை 8:30 மணியிலிருந்து 9:30 மணி வரை பின்வரும் முகவரியில் வைத்திருக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.