Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மரண அறிவித்தல்கள்


நாராயணசாமி மகாலட்சுமி அம்மா (ஆரியப்பூ)
Posted Date: 08/07/2022
நாராயணசாமி மகாலட்சுமி அம்மா (ஆரியப்பூ)
[Read more...]
மார்க்கண்டு குலசிங்கராசா
Posted Date: 17/06/2022
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குலசிங்கராசா அவர்கள் வெள்ளிக்கிழமை (17/06/2022) அன்று சிவபதமடைந்தார்.
[Read more...]
சந்திரநாயகி திருநாவுக்கரசு
Posted Date: 11/06/2022
சந்திரநாயகி திருநாவுக்கரசு
[Read more...]
திரு ஐயாமுத்து ஜெயரத்தினம் (இளைப்பாறிய மின் பொறியியலாளர் - இலங்கை மின்சார சபை )
Posted Date: 11/06/2022
புதுவளவு, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு ஐயாமுத்து ஜெயரத்தினம் அவர்கள் 10/06/2022 அன்று இறைபதம் அடைந்தார்.
[Read more...]
ஜெயபாலன் தங்கராஜா
Posted Date: 19/05/2022
ஜெயபாலன் தங்கராஜா
[Read more...]
Dr.கந்தசாமி சண்முகசுந்தரம் (ஜெயந்தி டாக்குத்தர்)
Posted Date: 06/05/2022
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. கந்தசாமி சண்முகசுந்தரம் அவர்கள் வியாழக்கிழமை (05-05-2022) அன்று சிவபதமடைந்தார்.
[Read more...]
புவனலோஜினி நடராஜசிவம்
Posted Date: 04/05/2022
வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கை வானொலி வர்த்தக ஒளிபரப்பின் முதற் பெண் அறிவிற்பாளரான திருமதி புவனலோஜினி நடராஜசிவம் (03-05-2022) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
[Read more...]
பாலன் ரேகா
Posted Date: 24/04/2022
இலங்கை யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தற்போது.திருச்சி கே.கே நகர் இல் வசித்தவருமான திருமதி பாலன் ரேகா இன்று 23/04/2022 இயற்கை எய்தினார்.
[Read more...]
கனகரெத்தினவேல் குணரெட்ணம்
Posted Date: 18/04/2022
கனகரெத்தினவேல் குணரெட்ணம் அவர்கள் நேற்று 17-04-2022 அன்று காலமானார்.
[Read more...]
கெங்காரத்தினம் வல்லிபுரம்.
Posted Date: 18/04/2022
தெணியம்பை, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சிங்கப்பூர், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கெங்காரத்தினம் வல்லிபுரம் ( கெங்கா ரீச்சர்) 16.04.2022 அன்று இறையடி சேர்ந்தார்.
[Read more...]
மாணிக்கரெத்தினம் யோகசுந்தரம்
Posted Date: 07/04/2022
வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும் தற்பொழுது இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வாசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கரெத்தினம் (ரெத்தினா) அவர்கள் இன்று (07.04.2022) காலமாகிவிட்டார்.
[Read more...]
சங்கரபிள்ளை  செல்வசந்திரன் (captain)
Posted Date: 01/04/2022
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும். இல:-72ஹஸ்கிசன் வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை செல்வசந்திரன்(பவுண்) அவர்கள் 31/03/2022 வியாழகிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
[Read more...]
வடிவேற்கரன் மனோகரன்
Posted Date: 24/03/2022
வடிவேற்கரன் மனோகரன்
[Read more...]
நாகநாதர் புண்ணியமூர்த்தி (புண்ணியசிங்கம்)
Posted Date: 24/03/2022
சுதுமலையை பிறப்பிடமாகவும் , வல்வெட்டித்துறை மற்றும் கனடா பிரம்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் புண்ணியமூர்த்தி(புண்ணியசிங்கம்) அவர்கள் 20-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
நல்லநம்பி ரவீந்திரன்
Posted Date: 24/03/2022
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா கொட்டிவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லநம்பி ரவீந்திரன் அவர்கள் 23-03-2022 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
ஞானமூர்த்தி வேலாயுதம்
Posted Date: 09/03/2022
ஞானமூர்த்தி வேலாயுதம்
[Read more...]
சபாரத்தினம் வேலாயுதபிள்ளை
Posted Date: 08/03/2022
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா டொரண்டோவை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் வேலாயுதபிள்ளை (இளைப்பாறிய வங்கி முகாமையாளர்) 04-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
ஐயம்பிள்ளை மகேந்திரராஜா
Posted Date: 26/02/2022
கரணவாயை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்தறை தெணியம்பை மற்றும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை மகேந்திரராஜா அவர்கள் 26.02.2022 அன்று இறைபதம் அடைந்தார்.
[Read more...]
அருணாசலம் இராமலிங்கம்
Posted Date: 26/02/2022
பருத்தித்துறை பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், காட்டுவளவு வல்வெட்டிதுறையை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை சாரதியுமான திரு. அருணாசலம் இராமலிங்கம் அவர்கள் 26.02.2022 இன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
குருசாந்தமூர்த்தி ஜெயராஜ்
Posted Date: 25/02/2022
இலங்கை யாழ் வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும், ஆலடியில் வசித்தவரும், தற்போது இந்தியா திருச்சி கருமண்டபத்தை வசிப்பிடமாக கொண்ட காலஞ்சென்ற குருசாந்தமூர்த்தி மனோன்மணியின் அன்பு மகனும், அமரர் திரு தெய்வசிகாமணி (டக் மாஸ்டர்) புவனேஸ்வரியின் அன்பு மருமகனும் ஆகிய திரு ஜெயராஜ் அவர்கள் (22.02.2022) அன்று காலை இயற்கை எய்தினார்.
[Read more...]
செல்வச்சுந்தரம் குணசுந்தரம்
Posted Date: 15/02/2022
வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வச்சுந்தரம் குணசுந்தரம் (மணிவாசகர் அவர்களின் மைத்துனர்) அவர்கள் 14-02-2022 அன்று கனடாவில் (மொன்றியல்) காலமானார்.
[Read more...]
வீரகத்திப்பிள்ளை சுகுகுமார்
Posted Date: 11/02/2022
வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை சுகுகுமார் 11-02-2022 இன்று காலமானார்.
[Read more...]
தேவசிகாமணி விவேகானந்தன் (M.R.அப்பா)
Posted Date: 09/02/2022
தேவசிகாமணி விவேகானந்தன் (M.R.அப்பா)
[Read more...]
திரு இராமநாதன் ராஜாராம்
Posted Date: 31/01/2022
வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் ராஜாராம் நேற்று 31/01/2022 இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
நவரெத்தினராஜா சத்தியநாரயணன்
Posted Date: 26/01/2022
வல்வெட்டித்துறை உடையாமணல் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் நவரெத்தினராஜா சத்தியநாரயணன் அவர்கள் 25.01.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
திருமதி கலைவாணி செல்வச்சந்திரன்
Posted Date: 23/01/2022
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது தமிழ்நாடு திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கலைவாணி செல்வச்சந்திரன் அவர்கள் 23-01-2022 அன்று இறைபாதம் அடைந்தார்.
[Read more...]
இராமலிங்கம் வல்லிபுரம் (முன்னாள் ஹாட்லி கல்லூரி உப அதிபர்)
Posted Date: 22/01/2022
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சிங்கப்பூர், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வல்லிபுரம் ( B.Sc graduate specialised in Maths and Physics from University of Ceylon Colombo, முன்னாள் உப அதிபர் ஹாட்லி கல்லூரி) இன்று 22.01.2022 அதிகாலை இறைபதம் அடைந்தார்.
[Read more...]
திருமதி செல்லபாக்கியம் சிவானந்தம் (முன்னாள் ஆசிரியை - வல்வை மகளிர்)
Posted Date: 13/01/2022
இன்பருட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்லபாக்கியம் சிவானந்தம் (முன்னாள் ஆசிரியை, வல்வை மகளிர் வித்தியாலயம்) நேற்று 12.01.22 அன்று காலமானார்.
[Read more...]
சபாரட்ணம் கனகசபை (கிளாக்கையா)
Posted Date: 26/12/2021
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் கனகசபை (கிளாக்கையா)அவர்கள் 26.12.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]
வடிவேல் நந்தகோபால்
Posted Date: 22/12/2021
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை பத்ரகாளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் நந்தகோபால் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
[Read more...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai