தினச்செய்தியின் அனுசரணையு டன் நெற்கொழு கழுகுகள் வி.க நடாத்திய வடமாகாண ரீதியிலான இறுதிப் போட்டி 26.09.2015 அன்று இரவு மின் ஒளியில் இரவினை பகலாக்கி பசும் புல் தரைகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட மேடையில் அதிதிகள் வீற்றிருக்க அத்துடன் அக்கினியின் இசைச் சமருடன் கழகங்கள் மற்றும் வீரர்களுக்கான பரிசு மழையுடன் கூடிய உதைபந்தாட்ட சமராக இடம்பெற்றது.
போட்டியின் போது வீரர்கள் மற்றும் ரசிகர்களின் உற்சாகத்திற்கு குறைவில்லாமல் இடம்பெற்ற போட்டியில் வழங்கிய பரிசில் விபரங்கள் மற்றும் நிகழ்வுகளின் பதிவுகள் சில,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.