உதயசூரியன்கடற்கரையை முழுமையான பட்டத்திடலாக மாற்ற டெனிஸ்வரன் உறுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2017 (வியாழக்கிழமை)
.வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையை பூரணமானதொரு பட்டத் திடலாக மாற்றி வடிவமைக்க தேவையான நிதியுதவிகளை தான் வழங்கவுள்ளதாக வடமாகாணசபை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் திரு.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்ற பட்டப் போட்டியின் போது சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே திரு.டெனிஸ்வரன் இதனைக் குறிப்பிட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.