c. கப்பற்தளம் (Deck) அல்லது இயந்திரம் (Engine) அல்லது உணவு வழங்கல் (Catering) பற்றிய தொழிற் தகமைகள் இருத்தல் வேண்டும் - Should have professional qualifications for Deck/Engine/Catering
d. உரிய ஆரம்பப் பயிற்சிப் பாட நெறிகளை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும் - Having Successfully completed the Mandatory Basic Training Courses (Short courses)
e. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் தேகாரோக்கியம் மிக்கவர் என வெளிப்படுத்தப் பட்டிருக்கவேண்டும் - Declared Medically fit for Sea service by an approved Medical practitioner.
3. C.D.C (Continuous Discharge Certificate) பெற அவசியமான ஆவணங்கள்
a. Application
b. Birth Certificate
c. National Identity Card
d. Valid Passport
e. Police Report (தற்பொழுது இது அவசியமானதாகத் தெரியவில்லை)
f. Valid Medical Certificate issued by a medical practitioner approved by Merchant Shipping Division (அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் விபரங்களைக் கீழே பார்வையிடவும்)
h. Valid Mandatory Short Courses Certificates
* Elementary First Aid
* Personal Survival Techniques
* Fire Prevention and Fire Fighting
* Personal Safety and Social Responsibilities
* Maritime English Course
(இவற்றை எங்கு எடுப்பது என்பது பற்றிய விபரங்களைக் கீழே பார்வையிடவும்)
i. Professional Qualification (Deck Ratings OR Motor Man OR Catering Course)
(இவற்றை எங்கு எடுப்பது என்பது பற்றிய விபரங்களைக் கீழே பார்வையிடவும்)
j. G.C.E. (O/L) or G.C.E. (A/L) – For Cadet Officers
k. Eye sight certificate from National Eye Hospital – For all applicants
(கீழே உள்ள செய்தி, அடுத்த வருட உபயோகத்திற்காக உள்ளது)
The University of Moratuwa has decided to grant an opportunity to submit new applications, to those who have NOT already applied, for the course of National Diploma in Technology Course, 2012/2013, which include the following but not limited to
(a) Maritime studies Courses ( Set I )
(i) Marine Engineering Technology
(ii) Nautical Studies & Technology
Further information may be found in the attached PDF file or in the following relevant website www.mrt.ac.lk