வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள தாழமுக்கம் வலுவடைந்து தமிழகத்தின் சென்னையை அண்டிய பகுதியைக் கடக்கவுள்ளது
குறித்த தாழமுக்கம் இன்று (30) அதிகாலை சென்னைக்கு தென் கிழக்காக சுமார் 570 கடல் மைல்கள் தொலைவிலும், திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 380 கடல் மைல்கள் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
தொடர்ந்து வட மேற்குத் திசையாக நகரும் தாழமுக்க வலுவடைந்து புயலாக மாறி சென்னையை எதிர்வரும் 2 ஆம் திகதி கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த தாழமுக்கத்தால் இலங்கையின் வட பகுதி கரையோரங்களும் தாக்கத்திற்கு உட்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.