தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் கடல் உப்பு நீரில் எரிந்து வரும் விளக்கு!
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வெளி வளாகத்தில் அமைந்து சமயப் பணிகளை மேற்கொண்டுவரும் சந்நிதியான் ஆச்சிரமத்தில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட உப்புத் தண்ணீரில் விளக்கு ஒன்று பிரகாசமாக எரிந்து வருவதாக சந்நிதியான் ஆச்சிரமத்தினர் அறிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமையிலிருந்து தற்பொழுது வரை தொடர்ந்து விளக்கு பிரகாசமாக எரிந்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வருடந்தோறும் ஆனி மாதத்தில் இடம்பெற்றுவரும் பொங்கல் இன்றையதினம் இரவு தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.