அவசர எண் 911 ஐ அழைத்து கவிழ்த தோணியிலிருந்து பெற்றோரைக் காப்பாற்றிய சிறுவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2017 (வெள்ளிக்கிழமை)
அவசர எண் 911 ஐ அழைத்து கவிழ்ந்த Kayak (Kayak என்பது மிகவும் ஒடுங்கலான சிறிய, 2 வலிப்பு பலகைகள் கொண்டு நீரில் பயன்படுத்தப்படும் ஒரு வகைத் தோணி) ஒன்றிலிருந்த பெற்றோரைக் காப்பாற்ற உதவியுள்ளான் 12 வயது சிறுவன் ஒருவன்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவின் Seattle பகுதியில் இடம்பெற்றுள்ளது. 911 அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த Coast Guard Maritime Force Protection Unit (MFPU) கடலில் தத்தளித்த பெற்றோரைக் காப்பாற்றியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.