வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் மகோற்சவம், நேற்று கொடியேற்றத் திருவிழா (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2014 (புதன்கிழமை)
கம்பர்மலை வல்வெட்டி வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் முதல் நிகழ்வாக நேற்று காலை 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து அம்பாள் இடப் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
இரவித் திருவிழாவிற்கான வசந்த மண்டப பூசைகளைத் தொடர்ந்து யாகாரம்பம் சந்திரப்பிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து தெற்கு திசையில் 1.5Km தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.