வல்வை ரேவடிக் கடற்கரையில் தேசிய ரீதியிலான கபடிப்போட்டி நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் அமைந்துள்ள ரேவடி விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று மாலை 3.00 மணியளவில் தேசிய ரீதியிலான கடற்கரை கபடி நடைபெற்றன.
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னிறுத்தி 42வது தேசிய விளையாட்டு விழா நேற்று முதல் 29,30, 01மற்றும் 2ம் திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் ஓர் அங்கமாக கடற்கரை கபடி போட்டி இன்று வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.