Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

அமரர் திரு.கனகசுந்தரம் அழகானந்தசுந்தரம்

பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2013 (ஞாயிற்றுக்கிழமை)
                  தோற்றம்: 10-02-1928                                            மறைவு: 11-10-2013                                                                                                                                                                                                                             
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய வைத்தியர் கனகசுந்தரம் அழகானந்தசுந்தரம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் எதிர்வரும் நவம்பர 10. 2013 ஞாயிற்றுககிழமை மொன்றியலில் நடைபெறவுள்ளது.  
 
உங்கள் பிரிவு தந்த துயரம் இன்று போலவே எங்கள் நெஞ்சத்தில் இன்றும் நீங்கா வண்ணம் உள்ளது. உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். 
 
எமது தந்தையாரின் மரண செய்தி கேட்டு நேரில் வருகை தந்தும், தொலைபேசி, மின்னஞ்சல்கள், தொலைநகல்கள் மூலம் ஆறுதல் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சமயம் மலர்வளையம், கண்ணீர் அஞ்சலி வெளியிட்டவர்களுக்கும், இறுதி அஞ்சலி நிகழ்விலும், இறுதி ஊர்வலத்திலும் மற்றும் பல வழிகளிலும் பேருதவி புரிந்த அன்பர்கள், நண்பர்கள், உற்றார் மற்றும் உறவினர் அனைவருக்கும் தாழ்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
அன்னாரது அந்தியேட்டிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 10-11-2013அன்று அவரது இல்லத்தில் 162-7777 162-7777 Mountain Sights, Montreal Qc H4P-2B1 இல் நடைபெற்று தொடர்ந்து மதியபோசனம், 5011 Buchan, Montreal, Qc, H4P-1S4, இலுள்ள Eveagreen Party Hall (Metro: Namur)இல் நடைபெறும். இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். 
 
தகவல்: - குடும்பத்தினர்:
                பிள்ளைகள், மருமக்கள்,
                பேரப்பிள்ளைகள்
 
தொடர்புகளுக்கு:
1) குகானந்தசுந்தரம் (கொழும்பு) :                             Cell:  94 717 896569  
2) சதானந்தசுந்தரம் (லண்டன்) :       44 208 5992283  Cell: 44 795 6838667
3) யோகானந்தசுந்தரம் (கொழும்பு) : 94 11 4892664    Cell: 94 777 877762                                                                                                                            
4) ஜெகானந்தசுந்தரம் (கொழும்பு) :   94 11 2943052    Cell: 94 77 3436703 
5) மாலினி தேவபாலன் (மொன்றியல் கனடா) :         514 3443978                                                                                                            
6) ஜெயந்தினி தேவேந்திரன் (ரொறன்ரோ கனடா) :   416 6934748 
7) நளாயினி லோகேந்திரன் (மிசிசாகா கனடா) :         905 8968271    
                                                                                 
                                                                                                                                                                                                                                                                                                     
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
 

 

பிந்திய 25 அழைப்பிதழ்கள்:
அமரர்.நடராசா இரத்தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2017 (புதன்கிழமை)
தியாகராசா செல்வச்சிவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2017 (ஞாயிற்றுக்கிழமை)
அமரர் வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் (சண்டி)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2016 (செவ்வாய்க்கிழமை)
அமரர் சிவகுகதாசன் இராஜேஸ்வரி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)
அமரர் தங்கேஸ்வரராசா பிருதிவிராஜ்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2016 (வெள்ளிக்கிழமை)
2-ம் ஆண்டு நினைவஞ்சலி - காத்தலிங்கம் ரவீந்திரதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/10/2016 (திங்கட்கிழமை)
அமரர் வைரமுத்து அருணகிரி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2016 (செவ்வாய்க்கிழமை)
லட்சுமி அம்மா குமரகுரு சாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2016 (புதன்கிழமை)
பரமகுருசாமி சரோஜினிதேவி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
கனகசுந்தரம் நடேசன் (சட்டத்தரணி)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
மகாலஷ்மி தர்மலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2016 (புதன்கிழமை)
அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி (பாப்பா அன்ரி)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2016 (வியாழக்கிழமை)
தங்கரெத்தினம் சிவசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2016 (செவ்வாய்க்கிழமை)
அமரர் ராஜ்மோகன்(வசந்தன்) திருச்சிற்றம்பலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2016 (புதன்கிழமை)
பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ்(பைலட் ஞானம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2016 (வெள்ளிக்கிழமை)
சிவகுரு இராஜலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2016 (ஞாயிற்றுக்கிழமை)
அமரர் செல்வராணி சுதந்திரராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2016 (வெள்ளிக்கிழமை)
சந்திரலிங்கம் மனோகரதேவி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2016 (வியாழக்கிழமை)
அமரர் ஞானசுந்தரம் பாலகிருஷ்ணன்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2016 (வியாழக்கிழமை)
பூரணவேலுப்பிள்ளை சுதாகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2016 (புதன்கிழமை)
அமரர் தங்கராசா ஜயர் கனகேந்திரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2016 (திங்கட்கிழமை)
அமரர் மேரிராணி ஜெயராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2016 (சனிக்கிழமை)
அமரர் சிவனருள்காந்தி மகாலட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2016 (வெள்ளிக்கிழமை)
திருமதி தெய்வநாயகம் விசாகரட்ணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2016 (புதன்கிழமை)
அமரர் திரு. சிவனேஸ்வரன் சிவகெங்கன்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2016 (புதன்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai