ஹாட்லி கல்லூரி தினமும் ஒன்று கூடலும் 3 தினங்கள் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2017 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் தினமும் ஒன்று கூடலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து 3 தினங்கள் இடம்பெறவுள்ளது.
செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி பழைய சக மாணவர்கள் பங்குபற்றும் மட்டைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து கிளித்தட்டு போன்ற விளையாட்டுக்களை உள்ளடக்கியதாகவும்,
5 ஆம் திகதி நாதஸ்வரக்கச்சேரி, நாட்டுக்கூத்து, பட்டி மன்றம், பேச்சு, பாடல்கள், பரிசளிப்பு வைபவம், மாணவர்களைப் பாராட்டுதல் போன்றவைகளை உள்ளடக்கியதாகவும்,
6 ஆம் திகதி ஊர்வலம், கருத்தமர்வு போன்றவைகளை உள்ளாட்டக்கியதாகவும் நிகழ்ச்சிகள் அமையவுள்ளன
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.