தரம் 5 புலமைப்பரிசில் முடிவு - கம்பர்மலை மகா வித்தியாலத்தில் 3 மாணவர்கள் சித்தி (படம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2016 (புதன்கிழமை)
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
கம்பர்மலை மகா வித்தியாலத்தில் 3 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். அவர்களின் விபரம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.