பிரான்ஸில் பொன்மாலைப்பொழுது - குளிர்கால ஒன்றுகூடல் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2014 (சனிக்கிழமை)
பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் குளிர்கால ஒன்றுகூடலும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் (பொன்மாலைப்பொழுது 2014) எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நிகழ்வு தொடர்பாக நிகழ்சி ஏற்பாட்டாளர்கள் விடுத்துள்ள விபரம் பின்வருமாறு.
பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் குளிர்கால ஒன்றுகூடலும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் (பொன்மாலைப்பொழுது 2014) எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நிகழ்வுகள் தொடர்ந்து மதிய போசனத்துடன் இரவு 9 மணி வரை நடைபெறும். அனைத்து வல்வை வாழ் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
காலம்:19/10/2014
நேரம்: 11 மணி
இடம்: HALL NO : 124
124 Rue de Bagnolet 75020 Paris
MÉTRO 3 station - port du Bagnolet
Bus (76)- Direction - Louv-revoli
Station - pyrènees Bagnolet
TRAMWAY - 3b - station - port du Bagnolet.
குறிப்பு :-
நிகழ்ச்சிகள் தரவிரும்புபவர்கள் 10 ஆம் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பதாக தரப்பட வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.