இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - தங்கராணி நவரத்தினசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2016 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - தங்கராணி நவரத்தினசாமி (இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்)
தோற்றம்: 25/07/1944 மறைவு: 04/06/2016
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும் திக்கம் பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட காலஞ் சென்ற சின்னத்துரை விசலாட்சி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ் சென்ற செல்லையா கண்டு தம்பதிகளின் அன்பு மருமகளும், நவரெத்தினசாமியின் அன்பு மனைவியுமான தங்கராணி அம்மா அவர்கள் 04/06/2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.