CWN 11 Plus - வல்வை நகரசபைக்குட்பட்ட பாடசாலைகளில் ஆங்கில பயிற்சிப்பட்டறை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2016 (சனிக்கிழமை)
லண்டனைத் தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விசார் அமைப்பான CWN 11 Plus, வல்வை நகரசபைக்குட்பட்ட பாடசாலைகளில் ஆங்கில பயிற்சிப் பட்டறை (English channel program) ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
புலம்பெயர் மக்களால் பயிற்றுவிக்கப்படவுள்ள இந்த ஆங்கிலப் பயிற்சிப் பட்டறையில் விடுமுறையில் தாயகம் வரும் 16 பேர்கள் தம்மை இணைத்துக் கொண்டதாயும், மேலும் இதில் கல்விபால் நாட்டம் கொண்ட அனைவரையும் இணையுமாறு CWN 11 Plus வேண்டுகின்றது. இது சம்பந்தமாக CWN 11 Plus விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.