CWN 11 Plus - இலங்கையில் 5000 மாணவர்களுக்கு இலவசமாக பரீட்சை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2017 (திங்கட்கிழமை)
லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும்CWN 11 Plus ஆனது இலங்கையில் 5000 மாணவர்களுக்கு இலவசமாக கணிதப் போட்டிப் பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. யாழில் மொத்தம் 26 பாடசாலைகளில் குறித்த போட்டிப் பரீட்சை நடாத்தப்படவுள்ளது.
இது சம்பந்தமாக CWN 11 Plus வெளியிட்டுள்ள அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.