Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

6 வது வருடத்தில் எமது இணையதளம் – ஓர் பார்வை

பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2017 (புதன்கிழமை)
இன்று ஒக்டோபர் 18 ஆம் திகதியுடன் 5 வருடங்களை வெற்றிகரமாக பூர்த்திசெய்து 6 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றது எமது இணையதளம்.
 
5 வருட வளர்ச்சி 
 
* விக்கிபீடியாவில் வல்வெட்டித்துறை பற்றிய மூலம் (Reference) எமது இணையதளம் தான்.
 
* Google போன்ற தேடல்களில் – வல்வெட்டித்துறை பற்றிய தேடலில் முன்னணியில். தொடர்ந்து வருபவையும் எமது இணையதளத்தின் இதர சமூக வலைத் தளங்களே.
 
* சராசரி நாள் ஒன்றின் வாசகர் எண்ணிக்கை சுமார் 1000 பேர்கள். இதில் 25 வீதமானோர் தினந்தோறும் புதியவர்கள்.
 
* உலகின் பல பாகங்களிலும் வாசகர்களால் பார்க்கப்படுகின்றது.
 
* Facebook பக்கத்தில் 10000 மேற்பட்டோர், Twitter இல் 365 பேர் வரையானோர் உள்ளனர்.
 
* இலங்கையில் உள்ள ஊர்த்தளங்களில் மிகவும் முன்னணியில் உள்ளது.
 
* ஆங்கிலத்திலும் செய்திகள் பதிவேற்றம், ஆங்கில செய்திகளின் பார்வையிடல் (Views) பொதுவாக அதிகம். 
 
* ஆரம்பத்தில் பதிவிடப்பட்ட செய்திகள் சில 1,00,000 வரை பார்க்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு நீளுகின்றது எமது இணையதள வளர்ச்சிப் பட்டியல்.
 
வல்வையின் நிகழ்வுகளை குறுகலாக்கி, தனிநபர் துதிபாடி, எதேச்சையான சில கருத்துக்களுடன், புலம் பெயர் நாடுகளில் இருந்து இயங்கிக் கொண்டிருந்த பிரசித்தி பெற்ற ஓரிரு  வல்வை சார் சில சமூக வலைத்தளங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இத்தளம் ஆரம்பத்தில் மட்டும் போட்டியினை சந்தித்திருந்தது.
 
தேவையான இணையதள வடிவாக்கம் (Web site design), ஊடகத் துறையில் தேர்ச்சி, செய்திகள் சொந்தமாக சேகரித்தல் மற்றும் வரைதல் (Editiing),  ஆங்கிலத்திலும் செய்தி, சமூக வலைத் தளங்கள் பற்றிய தரமான அறிவு,  தூர நோக்கு, தேவையான ஆள் அணிபலம், வல்வை மற்றும் சூழவுள்ள பகுதிகள் பற்றிய தகவல்களின் இருப்பு, இணையதளத்தின் ஸ்தாபகர் மறைந்த அதிரூபசிங்கம் அவர்களுக்கு இருந்த நன்மதிப்பு, துணிவு என பல விடயங்கள் போட்டியினை இலகுவாகப் புறந்தள்ளி, எமது எதிர்பார்ப்புக்கு மேலாகவும் இலக்கை அடைந்துள்ளோம். 
 
இதற்கு உள்ளுரிலும், புலம்பெயர் நாடுகளில் உள்ள வல்வை வாழ் மக்கள் அளித்த - அளித்து வரும் பேராதரவும் காரணம் ஆகும்.
 
சமூகத்தில் எந்தவொரு வளர்ச்சிக்கும்  தடைகள், கழுத்தறுப்புக்கள் ஏற்படுவது இயல்பே. இதற்கு நாமும் விதி விலக்கல்ல. ஆரம்பத்தில் சில தடைகள், முட்டுக் கட்டைகள் ஓரிருவரால் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அவைகள் உடைக்கப்பட்டன. 
 
சிலவேறு அழுத்தங்களைப் பிரயோகித்து சிலர் தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எம்மை நடாத்த முயன்றார்கள் – நாம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.  
 
5 வருட காலத்தில் இந்த இணையதள குழாமில் உள்ள எவரும் தேவையற்ற விதத்தில் விளம்பரப்படுத்தப்படவில்லை. வளர்ச்சியில் பலருக்குப் பங்கு உண்டு.
 
ஊரணியிலிருந்து ஊரிக்காடு என்ற வரையறைக்குள் நிற்காமல் வல்வெட்டித்துறை நகரசபை எல்லை என்ற எல்லையை வரையறுத்து இயன்றவரை வல்வையைச் சூழவுள்ள பகுதிகளின் நிகழ்வுகளும் பதிவேற்றப்பட்டுள்ளது.
 
கழகங்கள், கோயில்கள், சனசமூக நிலையங்கள், பிரதேசங்கள் என தேவைகேற்ற வலையமைப்பைக் கொண்ட வல்வையில் – சலருக்கும் பொதுவான இணையதளமாக இயங்கிவருகின்றது. 
 
இறையாண்மைக்கு எதிரான, பிரதேச வாதங்களைத் தூண்டுகின்ற, காழ்புணர்ச்சிகள் கொண்ட, ஊடகத் தர்மங்களை மீறிய, ஆபாச செய்திகள்... எதுவும் இதுவரை இடம்பெறவில்லை.
 
நடுநிலைமை சிலவேளைகளில் கடைப்பிடிக்கப்படவில்லை.  இவை பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவல்ல நிகழ்வுகளுடன் கூடியவை, தனிநபர் விளம்பரங்கள், உள்நோக்கம் கொண்ட நிகழ்வுகளின் செய்திகள் போன்றன காரணமாகும். குழப்பவாதிகளுக்கும் இடம் கொடுக்கவில்லை. 
 
தனிப்பட்ட ரீதியாகவோ, பொது அமைப்பாகவோ பலர் பயன் இத்தளத்தின் மூலம் அடைந்துள்ளார்கள்.  ஆனாலும் சிலர் இதை சில வேளைகளில் மறந்து விடுகின்றார்கள் - விதைக்கும் பொழுது எம்மை நாடி அறுவடைக்கு தாம் மட்டும் சொந்தம் கொண்டாடாடுகின்றார்கள்.
 
எந்தவொரு சேவைக்கும் எவரிடமும் எதுவித பணமும் அறவிடப்படவில்லை. இணையதளத்தை நடாத்திச் செல்வதற்கும் எவரிடமும் எதுவித பணமோ பொருளோ பெறப்படவுமில்லை.
 
கடந்த 5 வருடங்களாக வல்வையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் ஒரு ஆவணமாக விளங்குகின்றது இத்தளம். ஆனாலும் வல்வை மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பற்றிய ஏராளமான தரவுகள் இன்னும் பதிவேற்றப்படுவதற்காக நிலுவையில் இன்னும் உள்ளன. கால ஓட்டத்தில் படிப்படியாக தரவேற்றம் செய்யப்படும். 
 
கடந்த 5 வருடத்தில் இயங்கியது போன்று, இந்த இணையதளம் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கும் - இயக்கப்படும். நல்ல வாசகர்களாக மட்டும் நின்று விடாது தகுந்த தரவுகளை மேலும் தந்து, உங்கள் ஆக்கங்களையும் இதில் இடம்பெறச் செய்து எதிர்கால சந்ததியினருக்கு நல்ல தொரு ஆவணத்தை விட்டுச் செல்ல நீங்களும் முன் வருவீர்களாக .....
 
வாசகர்கள் அனைவருக்கும் எமது தீபாவளி வாழ்த்துக்கள்
 

 

 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
5 ஆவது வருடத்தில் எமது இணையதளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Raj Kumar Arumugam (Canada) Posted Date: October 20, 2017 at 01:12 
தொடர்ந்து மேலும் சிறப்புடன் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

RAJKUMAR PERIYATHAMBY (canada) Posted Date: October 19, 2017 at 05:19 
சிறப்புடன் மென்மேலும் வளர்ச்சிபெற உளம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் ;

குமுதினி (இலங்கை) Posted Date: October 18, 2017 at 15:04 
வாழ்த்துக்கள்!

siva (france) Posted Date: October 18, 2017 at 12:30 
valththukkal melum valara.......


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
5 வருடங்களில் யாழில் குடிநீர் இல்லாது போகும் கடலில் முழ்கும் அபாயமும் உள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வையில் சுங்கத் திணைக்களத்திற்கு புதிய நிலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகர சபை வட்டாரங்களின் பெயர்கள் (திருத்திய பதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2017 (வியாழக்கிழமை)
'சுனாமி' வதந்தியே - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2017 (புதன்கிழமை)
வல்வையிலும் சுனாமி பதற்றம், பாடசாலைகளுக்கு விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2017 (புதன்கிழமை)
உள்ளூராட்சித் தேர்தல் - யாழில் 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 4,68,476 வாக்காளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2017 (புதன்கிழமை)
வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2017 (செவ்வாய்க்கிழமை)
மயிலிட்டி கடற்தொழிலாளர்களுக்கு நோர்வே 1 பில்லியன் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2017 (செவ்வாய்க்கிழமை)
கலை இலக்கிய போட்டி முடிவுகள் - 2017
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2017 (செவ்வாய்க்கிழமை)
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் வரைபடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2017 (திங்கட்கிழமை)
தொடர் மழையால் பல இடங்களில் வெள்ளம் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)
உள்ளூராட்சி மன்றங்கள் - வர்த்தமானி வெளியிடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)
42 ஆவது தேசிய மட்ட கராத்தே போட்டியில் வல்வை சிறுவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வர்த்தமானி இன்று வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)
சிதம்பரக் கல்லூரியில் நிறுவனர் தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)
வல்வை நகரசபை வட்டார வரைபடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)
North east Monsoon brings heavy rain to Jaffna
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)
வீதியை மூடி ஓடும் வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)
கடும் மழை - விறாச்சிக் குளம் நிரம்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)
உள்ளூராட்சிமன்றங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவது எவ்வாறு?
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2017 (வெள்ளிக்கிழமை)
2018 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் - வடக்கிற்கான அறிவிப்புகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2017 (வெள்ளிக்கிழமை)
நேற்றிலிருந்து தொடர்ச்சியாக மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2017 (வெள்ளிக்கிழமை)
2018 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2017 (வியாழக்கிழமை)
வீடு விற்பனைக்கு - விளம்பரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2017 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவை நோக்கி நகரும் புயல் 29 (Twenty nine)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2017 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Nov - 2017>>>
SunMonTueWedThuFriSat
   
1
23
4
567891011
121314
15
161718
19202122232425
2627282930  
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai