சென்ற வாரம் வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட அர்ச்சனா செல்லத்துரை கவர் பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தப் பாடலை பீ.பீ.சி (BBC) ஆங்கில சேவையும் நேற்று ஒலிபரப்பு செய்துள்ளது..
ஆங்கிலமும் தமிழும் கலந்த இப்பாடல் ஆங்கில இசை வடிவம் சார்ந்துள்ளது.. பீ.பீ.சி ஆங்கில சேவைக்கு அர்ச்சனா வழங்கிய சிறப்புப் பேட்டியும் வெளிவரவிருக்கிறது..
கீழே பாடலும். பீ.பீ.சியில் வெளியான தகவலும் இணைக்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
தி.யோகசபாபதி (Sri Lanka)
Posted Date: November 19, 2016 at 07:12
மிக மிக மகிழ்ச்சி தரும் செய்தியைத் தந்துள்ளீர்கள். நன்றி!. அர்ச்சனாவுக்கு எமது வாழ்த்துக்கள்!. இன்னும் உயர உயர (பறக்க) வாழ்த்துகின்றோம்.
rajkumar periyathamby (canada)
Posted Date: February 04, 2016 at 10:09
வாழ்த்துக்கள் சிகரங்களை தொட வாழ்த்துக்கள் !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.