Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

4 பிரிவு வகுப்புக்களை நிறைவுசெய்யும் CINEC யாழ் கிளை

பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2014
About writer: Valvettithurai.ORG

4 பிரிவு வகுப்புக்களை (Batch) நிறைவுசெய்யும் Cinec யாழ் கிளை (CINEC - Jaffna Branch)

வர்த்தக கப்பற் துறைகளிற்க்கான கற்கை நெறிகளை வழங்கும் Colombo International Nautical & Engineering College ( CINEC ) ஆனது 1992 இலிருந்தே கொழும்பில் தனது சிறப்பான கல்விச் சேவையினை வழங்கி வருகின்றது. இது இலங்கையில் வர்த்தக கப்பற் துறைகளிற்க்கான கற்கைநெறிகளை வழங்கும் கல்வி நிறுவனங்களின் வரிசையில் தனக்கென சிறந்த முத்திரையைப் பெற்றுள்ளது.

 

 

 

CINEC யாழ் கிளையின் தலைமை நிர்வாகி திரு.லிங்கேஸ்வரன்  மற்றும் விரிவுரையாளர் ஒருவர் 

CINEC ஆனது தனது சேவையினை முதலில் கொழும்பின் மட்டக்குளி  (mattakkuliya) யிலும் பின்னர் மாலபே (Malape) இலும் பிரதான தளமாகக் கொண்டுள்ளதோடு திருகோணமலையிலும் சிறியளவில் இயங்கி வந்தது.

CINEC இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலகுவில் வர்த்தக கப்பற்துறை கற்கைநெறிகளை வழங்கும்நோக்குடன் யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் பிரிவுக் கல்லூரியை (CINEC-Jaffna Branch) 2011 இன் ஆரம்பத்தில் நிறுவியது.

வடபகுதி மாணவர்கள் பல மைல்கள் தொலைவில் உள்ள கல்லூரிக்கு மிகுந்த பணவிரையத்துடன் அங்கேயே பலமாதங்கள் தங்கி நிற்க்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.

யாழ் CINEC கல்லூரி நிறுவியதன் நோக்கங்களுள் ஒன்றான, சிறந்த கப்பற்துறை கற்கைநெறிகளை வடபகுதி மாணவர்களுக்கு மிக அருகிலேயே வழங்குவது என்பது ஆகும். இதன் மூலம் மாணவர்களுக்கான பணவிரையமும் தொலைதூரம் என்ற பிரச்சினைகளுக்கும் குறிப்பிடக்கூடியளவு  தீர்வு காணப்பட்டுள்ளது.

Navigation கற்கைநெறி மாணவர்கள் 

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் இயங்கி வரும் CINEC யாழ்ப்பாணப் பிரிவானது, ஆரம்பத்தில் கற்கை நெறிகளை வழங்குவதற்க்கேதுவாக அமையப்பெற்றிருக்கவில்லை. இருந்தும் தொடங்கிய சில நாட்களிலேயே புதிய மாணவர்களை உள்வாங்கி ஆங்கிலம் மற்றும் கணனிக் கற்கைநெறிகளை வழங்கி வந்ததோடு, தம்மிடம் கப்பற்துறை கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை முதன்முதலாக 2012 ஆம் ஆண்டின் இறுதியில் திருகோணமலைக்கு அழைத்துச் சென்று அங்கே அவர்களின் கற்கைநெறிகளுக்கான வசதிகளை ஏற்ப்படுத்திகொடுத்தது.

இந்த வகையில் யாழ் CINEC இன் பயணமானது ஆரம்பமானது. பின்னர் உலோக உருக்கு ஒட்டுதல் (Welding) கற்கை நெறிகளை சகலவிதமான உபகரணங்களுடன் வழங்கிவருகின்றது.

யாழ் CINEC இன் அயராத முயற்சியின் பலனாக 2013 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வர்த்தக கப்பற்துறை கற்கைநெறிகளான MOTOR MAN மற்றும் NAVIGATION கற்கைநெறிகளை யாழ்ப்பாணத்திலேயே வழ்ங்குவதரற்க்கான சகல அனுமதிகளையும் பெற்று புதிய வசதிகளுடன் புத்துணர்வுடன் செயற்ப்படத்தொடங்கியது.

2013 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 4 பிரிவு மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கு வர்த்தக கப்பற்துறை அனுமதிப்பத்திரமும் (CDC) பெற்றுக்கொடுக்க வழிவகைசெய்துள்ளது.

Motor man கற்கை நெறி மாணவர்கள் 

MOTOR MAN மற்றும் NAVICATION கற்கை நெறிகளுக்கான விரிவுரைகள் மற்றும் செய்முறை விளக்கங்களும் யாழ் CINEC இல் வழங்கக்கூடியதாகவுள்ளதோடு எழுத்து மற்றும் செய்முறைப் பரீட்சைகளையும் நடாத்தி வருகின்றது.

இருப்பினும் சர்வதேச கப்பல்துறை தீர்மானங்களுக்கு அமைவாக மேலதிக குறுகியகால கற்கை நெறிகளை (Modular courses) CINEC பிரதான கல்லூரியிலேயே தொடரவேண்டியுள்ளது.

ஆனாலும் இதற்க்கான கல்வி ஏற்பாடுகளோடு மாணவர்கள் தங்கிநிற்கக்கூடிய வசதிகளையும் CINEC யாழ்ப்பாணப் பிரிவே செய்துதருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மருதனார் மடத்தில் மாணவர்களின் தங்குமிட வசதி 

மாலபேயிலுள்ள பிரதான கல்லூரியைப்போன்று யாழ்ப்பாண பிரிவானது மிகுந்த கட்டுக்கோப்புடன் மாணவர்களை வழிநடாத்தி வட பகுதி மட்டுமல்லாது ஆரம்பத்தில் அதிகம் வல்வெட்டித்துறை மாணவர்களையே ஈர்த்திருந்த இந்த கல்லூரி இன்று யாழ்பாணத்தின் பிற பகுதி மாணவர்கள் உட்பட கிழக்கு மாணவர்களையும் ஈர்த்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வல்வையைச் சேர்ந்த அமரர் திரு.கா.ரஞ்சனதாஸ் அவர்களும் இக்கல்லூரியில் ஒரு விரிவுரையாளராக பணியாற்றியிருந்ததுடன், இக் கல்லூரியில் ஆரம்பத்தில் கற்கைநெறிகளுக்கு மாணவர்களை சேர்ப்பிப்பதில் அக்கறையுடன் செயற்பட்டிருந்தார் என்றால் மிகையாகாது.   

CINEC யாழ் கிளையில் இதுவரை கற்கைநெறிகளை முடித்த மாணவர்கள்  

Valvettithurai.ORG


 


பிந்திய 25 கட்டுரைகள்:
அப்பாத்துரை சித்திரவேலாயுதம் அவர்களின் நினைவலைகளில்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2015
ஓவியர் மோகன் – வல்வையின் ஒரு பெரும் சொத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2015
மண்ணின் கலைஞர்கள் இருவரின் மறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2015
இயற்கையிலேயே கலைத்திறமை வாய்க்கப்பெற்றவர் மோகனதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2015
பல்கலைக்கழகம் செல்லாமலே கலாபூசனம் விருதுபெற்ற மாகலைஞன் சித்திரை வேலாயுதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2015
தொழில் வழிகாட்டல் என்றால் என்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
ஆற்றங்கரை வேலன் திருத்தலமும் அவனுக்காயாகிவரும் மகோற்சவக் காலப் பெருவிழாக்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
நினைவுகள் ஒன்றித்த ஒருஇடம் - வல்வை முத்துமாரியம்மன் ஆலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2015
இன்று 62 வருடங்களைக் கடக்கும் நீச்சல்வீரன் நவரத்தினசாமியின் சாதனை – ஒரு ஆவணப் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2015
பாக்குநீரிணையை முதன்முதலில் நீந்திக்கடந்து சாதனை புரிந்த மறத்தமிழனுக்கு ஒரு நினைவு சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2015
அதிக சத்த ஓசைகளை கேட்பதால் ஒரு பில்லியன் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் – WHO
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2015
“நன்மாணக்கர்களை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகை நீலகண்டன் சேர்"
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2015
யாழ்ப்பாணத்தின் மாற்று மின்வலு தேடலுக்கான தருணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2015
TSU (சூ) என்றால் என்ன
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2015
வரலாற்றில் தனியாகப் பதியப்பட வேண்டிய வல்வையின் பட்டக்கலை - கி.செல்லதுரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2014
தங்கவடிவல் மாஸ்ரர் ஒரு வரலாறு - மாதவி சிவசீலன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2014
பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி - வ.ஆ.அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2014
இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் துரைராஜா- முருகவேள் சண்முகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2014
அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா? ஆ.தீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014
வைத்தியண்ணா வல்வையின் மகத்தான ஆளுமையின் வடிவம் - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2014
வடபகுதியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறையும் – ஒரு ஆய்வுக் கட்டுரை - அ.ஆதவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2014
வல்வையின் பிரபல்யங்கள் – அமரர் திரு.சி.மாணிக்கவாசகர் (C.C.S)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2014
ஹரிதாஸ் - A brave seaman from VVT
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2014
வல்வையின் சேவையாளர்கள் – 2013, ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக் கடவுள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2013
நடராஜர் ஆருத்திரா தரிசனம் நாளை வல்வெட்டித்துறை சிவன் கோயிலில் - ஒரு பார்வை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2013

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai