மெடிற்றரேனியன் கடலில் கைவிடப்பட்டுள்ள இலங்கை மாலுமிகள், வல்வையரும் ஒருவர்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2017 (புதன்கிழமை)
மெடிற்றரேனியன் கடல் பகுதியில் அகதிகளைக் காவிச் செல்லும் கப்பல்கள் மற்றும் படகுகளைத் தடுப்பதற்கும், கடலில் தாழும் அகதிகளை மீட்பதற்கும் என சேவையில் ஈடுபட்டிருந்த கப்பல் 'C Star' இனுடைய மாலுமிகளை, அந்த கப்பலை குறித்த சேவையில் அமர்த்தி வந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் (Rightwing youth group Defend Europe) கைவிட்டுள்ளது என ITF (International Transport Workers’ Federation) தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலில் உள்ள மாலுமிகள் அனைவரும் இலங்கையர் என மேலும் அறிவிக்கபட்டுள்ளது. இவர்களில் ஒருவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என அறியவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.