இப்பகுதி இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அவ்வப்போது சேர்த்துக்கொள்ளப்படும். Update of this page is incomplete, in progress
அன்னபூரணியை ஒத்த கப்பலான பார்வதா பத்தினி எனும் கப்பல்
பார்வதா பத்தினி கப்பல் சென்றிருந்த துறைமுகங்கள்
பார்வதா பத்தினியில் தண்டயலாகப் (Captain) பணியாரியிருந்த திரு.பொன்னம்பலம் அவர்கள்
பார்வதா பத்தினியில் தண்டயல் ஆகப் பணிபுரிந்திருந்த திரு.பொன்னம்பலம் அவர்களின் உத்தியோகபூர்வச் சான்றிதழ்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Capt.கே.மோகனதாஸ்.
ஆரம்பித்திலிருந்து வந்த தமிழக சினிமாவில், இயக்குனர் சிறீதர் எவ்வாறு சினிமாவின் பக்கத்தை மாற்றக் காரணகர்த்தாவாக இருந்தாரோ, அதேபோல்தான் வல்வெட்டித்துறையில் இருந்து வந்த பழமையான கடலியலில் ஒரு மாற்றத்தின் மூலம் நவீன கடலியலுக்குள் முதலாவதாகப் புகுந்தவர், ஒரு மையப் புள்ளியாக இருந்தவர் இன்றும் அப்படிக் கருதப்படுபவர்.