தொண்டைமானாறு கெருடாவில் வீதியில் உள்ள ரெட்ரோஸ் பாமில் (Red Rose farm) உள்ள 2 1/4 பரப்புக் காணி, 3 அறை, மண்டபம், சமையல் அறை, விறாந்தை மற்றும் சகல வசதிகளுடன் புதிய வீட்டுடன் விற்பனைக்கு உண்டு.
தென்னை மரம் (4), மாமரம் (2), எலுமிச்சை (3), மாதுளை (1) மற்றும் வாழை (2) போன்ற பயன்தரு மரங்களும் உண்டு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.