Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

5 வருடங்களில் யாழில் குடிநீர் இல்லாது போகும் கடலில் முழ்கும் அபாயமும் உள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2017 (வெள்ளிக்கிழமை)    
புவியியல் மாற்றங்களுக்கு அமைய யாழ் குடாநாடு கடலில் முழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு....
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் சுங்கத் திணைக்களத்திற்கு புதிய நிலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான 4 பரப்பளவு நிலம் கையளிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதியில் குடியேற்றத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபப் பகுதியே ..
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகர சபை வட்டாரங்களின் பெயர்கள் (திருத்திய பதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நகர சபை வட்டாரங்களின் பெயர்கள்
[மேலும் வாசிக்க...] 
'சுனாமி' வதந்தியே - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2017 (புதன்கிழமை)    
இலங்கையின் எந்தவொரு கரையோரப் பகுதியிலும் சுனாமிக்குரிய சந்தர்ப்பம் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Center - DMC) தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் சுனாமி பற்றி எழும் வதந்திகள் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிறுத்தியுள்ளது. அனர்த்த....
[மேலும் வாசிக்க...] 
வல்வையிலும் சுனாமி பதற்றம், பாடசாலைகளுக்கு விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2017 (புதன்கிழமை)    
இன்று (15) காலையில் கல்முனை பகுதி கடல் மற்றும் வீடுகளில் உள்ள கிணறுகளின் நீர் மட்டங்களில் ஏற்பட்ட மாற்றத்தினால் மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக இங்கு வல்வையிலும்......
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சித் தேர்தல் - யாழில் 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 4,68,476 வாக்காளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2017 (புதன்கிழமை)    
ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ். மாநகர சபை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை...
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் யாழ் தீபகற்பத்திற்கு வட கிழக்காக சுமார் 500 கடல் மைல்கள் தொலைவில் தாழமுக்கம் தாழமுக்கம் ஒன்று நிலை கொண்டுள்ளது. குறித்த தாழமுக்கம் புயலாகுமா என்னும் ஆய்வு (Invest) நிலையில் தற்பொழுது உள்ளது என................
[மேலும் வாசிக்க...] 
மயிலிட்டி கடற்தொழிலாளர்களுக்கு நோர்வே 1 பில்லியன் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடக்கில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள நோர்வே அரசாங்கம் முன்வந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் கடற்தொழில் பிரதேசங்களில் உள்ள மக்களது வாழ்வாதாரத்தை...............
[மேலும் வாசிக்க...] 
கலை இலக்கிய போட்டி முடிவுகள் - 2017
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2017 (செவ்வாய்க்கிழமை)    
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தினால் நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டி 2017 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் எதிர்வரு................
[மேலும் வாசிக்க...] 
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் வரைபடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் வரைபடம்
[மேலும் வாசிக்க...] 
தொடர் மழையால் பல இடங்களில் வெள்ளம் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இலங்கையின் வட பகுதியில் வட கீழ் பருவப் பெயர்சிக் காலநிலை கடந்த வாரம் ஆரம்பமானதை தொடர்ந்து, யாழ்பாணத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பரவலாகப் பெய்திருந்தது. கீழே படங்களில் வல்வெட்டித்துறை மற்றும் தொண்டைமானாறின் சில....
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி மன்றங்கள் - வர்த்தமானி வெளியிடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி நேற்று மாலை அரச அச்சக அதிபர் கங்கானி கலப்பதியினால் வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு.....
[மேலும் வாசிக்க...] 
42 ஆவது தேசிய மட்ட கராத்தே போட்டியில் வல்வை சிறுவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
42 ஆவது தேசிய மட்ட சிறுவர்களுக்கான கராத்தே போட்டிகள் நேற்றுகாலை 1 ஆம் திகதி தலைநகர் கொழும்பில் சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இப்போட்டிகளில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முரளி பரிதியன்........
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வர்த்தமானி இன்று வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)    
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு (gazette-notification) இன்று வெளியிடப்படும் என்று அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் தலைமை அதிகாரி திருமதி கங்கானி லியனகே தெரிவித்தள்ளார். மாநகரசபை மற்றும் பிரதேச சபைகளுக்கான மக்கள் பிரதிநிதிகளுக்கான...............
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரக் கல்லூரியில் நிறுவனர் தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியின் நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் இன்று நடைபெற்றது. நிகழ்வுகள் இன்று காலை 10.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வில் விருந்தினர்களின் பேருரைகள் இடம்பெற்று பரிசளிப்பவைத் தொடர்ந்து மாணவ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை வட்டார வரைபடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)     [photos]
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தாப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு..............
[மேலும் வாசிக்க...] 
North east Monsoon brings heavy rain to Jaffna
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)     [photos]
Northeast Monsoon, which begun on last weeks ago, continue to bring heavy rain to Jaffna Peninsula, including to Vadamaradchi and its coastal areas. Flooding is observed in many places and normalcy of life is affected due to continuous raining which lasts until today in the morning...................
[மேலும் வாசிக்க...] 
வீதியை மூடி ஓடும் வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)     [photos]
இலங்கையின் வட பகுதியில் வட கீழ் பருவப் பெயர்சிக் காலநிலை கடந்த வாரம் ஆரம்பமானதை தொடர்ந்து, யாழ்பாணத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பரவலாகப் பெய்துவருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பல இடங்களில்.....
[மேலும் வாசிக்க...] 
கடும் மழை - விறாச்சிக் குளம் நிரம்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2017 (சனிக்கிழமை)     [photos]
இலங்கையின் வட பகுதியில் வட கீழ் பருவப் பெயர்சிக் காலநிலை கடந்த வாரம் ஆரம்பமானதை தொடர்ந்து, யாழ்பாணத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பரவலாகப் பெய்துவருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சிமன்றங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவது எவ்வாறு?
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2017 (வெள்ளிக்கிழமை)    
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய தினங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. கட்சிகள் தற்போது தேர்தலுக்கு மும்முரமாக தயாராகிவருகின்றன. இம்முறை தேர்தலானது புதிய முறையில் நடைபெறவுள்ளமையே விசேட.........
[மேலும் வாசிக்க...] 
2018 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் - வடக்கிற்கான அறிவிப்புகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2017 (வெள்ளிக்கிழமை)    
2018 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கிற்கான கீழ்வரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...] 
நேற்றிலிருந்து தொடர்ச்சியாக மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உட்பட வடமராட்சியில் நேற்றிலிருந்து கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. நேற்றுக் காலை ஆரம்பித்த மழை நண்பகல் சற்றுத் தணிந்து பின்னர் நேற்று மாலையிலிருந்து தற்பொழுது வரை தொடர்ச்சியாக.........
[மேலும் வாசிக்க...] 
2018 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2017 (வியாழக்கிழமை)     [photos]
2018 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் முழுப் பகுதியையும் கீழ் வரும் இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்ய முடியும்...........
[மேலும் வாசிக்க...] 
வீடு விற்பனைக்கு - விளம்பரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2017 (வியாழக்கிழமை)     [photos]
வீடு விற்பனைக்கு - விளம்பரம்
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவை நோக்கி நகரும் புயல் 29 (Twenty nine)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2017 (வியாழக்கிழமை)     [photos]
தென் சீனக் கடலில் கடந்த சில தினங்கள் கம்போடியாவிற்கு தென் கிழக்காக உருவாகியிருந்த புயல் (Tropical storm) ஒன்று மேற்கு வட மேற்காக நகர்ந்து தற்பொழுது அந்தமான் நிக்கோபார் தீவுகள் மேலகாக நகர்ந்த..................
[மேலும் வாசிக்க...] 
வவுனியாவில் கஞ்சாவுடன் வல்வையைச் சேர்ந்த ஒருவர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2017 (புதன்கிழமை)    
வவுனியா நகரப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்து நிலையத்தில் பயணப் பையினுள் நுட்பமான முறையில் உருமறைப்புச் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த கேரளக் கஞ்சாவுடன் யாழ்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த...............
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் இடம்பெற்ற வீதி நாடகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் வீதி நாடகம் ஒன்று நேற்று முன்தினம் வல்வையில் இடம்பெற்றது. 'திசை மாறிய சமூகம்' என்னும் தலைப்பில் தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ....................
[மேலும் வாசிக்க...] 
உலக கொள்கலன்கள் துறைமுக வரிசையில் கொழும்பு 28 ஆவது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/11/2017 (செவ்வாய்க்கிழமை)    
உலகில் அதிக கொள்கலன்களைக் இறக்கி ஏற்றும் கொள்கலன்கள் துறைமுகங்கள் (world-container-ports) வரிசையில் கொழும்பு கொள்கலன் துறைமுகம் 25 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சீனத்............
[மேலும் வாசிக்க...] 
வெடா செப்டம்பர் மாத அறிக்கை - நிர்வாகசபையில் மாற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA) செப்டம்பர் மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக சபையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விவரங்கள் அடங்கிய வெடா செப்டம்பர் மாத அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் இடம்பெற்ற சுனாமி அனர்த்த எச்சரிக்கை ஒத்திகை
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வல்வெட்டித்துறையில் அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை நடவடிக்கையானது இன்று பிற்பகல் 02.00 மணிக்கு நடாத்தப்பட்டது. வல்வெட்டித்துறையின் ஊரிக்காட்டு பிரதேசத்தில் சிதம்பரக் கல்லூரி மைதானத்தின் வடகிழக்கு ...
[மேலும் வாசிக்க...] 
தொடரும் மழை - மதவடி பாலமூடாக பாயும் வெள்ளம் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொடரும் மழை - மதவடி பாலமூடாக பாயும் வெள்ளம் (படங்கள்)
[மேலும் வாசிக்க...] 
சிவகுருவின் முன்னாள் ஆசிரியை புலேந்திரலிங்கம் சரசரத்தினம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
சிவகுருவின் முன்னாள் ஆசிரியை புலேந்திரலிங்கம் சரரத்தினம் காலமானார்
[மேலும் வாசிக்க...] 
தொடரும் மழை - நிரம்பிவரும் தீருவில் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2017 (சனிக்கிழமை)     [photos]
நாட்டின் வட பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் நிரம்பிவருகின்றது. கீழே படத்தில் வல்வை தீருவில் மைதானத்தில் வெள்ளம் நிரம்பியுள்ளதைக் காணலாம்.
[மேலும் வாசிக்க...] 
பெற்றோலுக்குத் தட்டுப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2017 (சனிக்கிழமை)     [photos]
யாழின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதன் காரணமாக வல்வை சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வழமைக்கு மாறாக வண்டிகள் பெட்ரோல் நிரப்புவதற்காக வரிசையில் நிற்பதைக் காணலாம். இதேவேளை............
[மேலும் வாசிக்க...] 
40 பாகங்களை தாண்டும் மர்மக்குழல் - Thriller serial
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2017 (சனிக்கிழமை)     [photos]  [videos]
ஈழத்தின் தனித்துவம் , பண்பாடு , மொழி , கலாசாரம் என அத்தனை அம்சங்களையும் தாங்கி இன்றோடு 40 பகுதிகளை கடந்து வெற்றியோடு இன்னும் பல நூறு பகுதிகளை கடக்கத் தயாராகவுள்ளது ஈழத்தின் ஈடு இணையற்ற தொடர்.............
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Sep - 2017>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
5
6
789
1011
12
13141516
17
1819
20
212223
2425262728
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai