யாழ்ப்பாணத்தில் 9 ஆவது முறையாக 'யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி' எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த வர்த்தக கண்காட்சி 28ம் திகதி வரை மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சி இலங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சேவையுடன் இலங்கை கைத்தொழில் மற்றும் வணிக கழக சம்மேளனம் மற்றும் யாழ்ப்பாணம் கைத்தொழில் வணிக சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.