வல்வெட்டித்துறை ஆதிகோவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் 63 வயதான அதே இடத்தைச் சேர்ந்த இராமநாதன் தங்கநாதன் ஆவார்.
இரவு நித்திரைக்குச் சென்றவரை காலையில் காணாத நிலையில், வீட்டார் தேடிய போது வீட்டின் பின்புறம் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.